நெல்லையில் சரத்குமார், சிவகங்கையில் ராதிகா போட்டி - பாஜகவுடன் கூட்டணி
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
15 இடங்களை பாஜகவிடம் கேட்டுள்ளோம். நெல்லையில் நான் போட்டியிடுவேன். சிவகங்கையில் ராதிகா போட்டியிடுவார் என்றார் சரத்குமார்.
திமுக, அதிமுகவால் கைவிடப்பட்ட பாஜக சிறிய கட்சிகளான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications