'கேப்டன்' மச்சானுக்கு கிடைக்குமா கள்ளக்குறிச்சி?

மலை ஏறப் போனாலும் மச்சான் துணையோடு போக வேண்டும் என்று கிராமத்துப் பக்கம் கூறுவார்கள்.
அரசியலில் விஜயகாந்து நுழைவதற்கு முன்பே அவருக்கு மிகப் பெரிய துணையாக இருந்தவர் சுதீஷ். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து விஜயகாந்த்தை வைத்து படங்கள் தயாரித்தார்.
விஜயகாந்த்துக்கு கால்ஷீட் மேனேஜராக செயல்பட்டு வந்த சுதீஷ், தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியது முதல் அவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
தேமுதிக இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும் சுதீஷ் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மச்சான் சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராகியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம்தான் சுதீஷின் சொந்த ஊர்.
கேப்டன் விஜயகாந்துக்கு விருத்தாச்சலம் கை கொடுத்தது போல சுதீஷுக்கு கள்ளக்குறிச்சி நல்ல தீர்ப்பு தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications