முப்தி முகம்மதின் மருமகன் தேமுதிக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

43 வயதாகும் செளகத் ஷெரீப், சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். இவர் தேமுதிகவின் டெல்லி மாநில இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
தொழிலதிபரான ஷெரீப், தேமுதிகவின் விஐபி வேட்பாளர் ஆவார். இவர் முப்தி முகம்மது சயீத்தின் மருமகன் ஆவார். சயீத்தின் 3வது மகள் ருபையாவைத்தான் ஷெரீப் கல்யாணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவிலேயே விஜயகாந்த்துக்கு அடுத்து பிரபல வேட்பாளராக ஷெரீப் உருவெடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications