For Daily Alerts
Just In
திருப்பூர் ஏற்றுமதியாளர் தேமுதிக வேட்பாளர்
திருப்பூர் அருகே உள்ள கோவில்வழி ஊரைச் சேர்ந்தவர் திணேஷ்குமார். 30 வயதே ஆகும் இவர் ஆஸ்திரேலியாவில் பிசினஸ் படிப்பை முடித்தார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது ரியல் எஸ்டேட், பனியன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏற்றுமதியிலும் ஈடுபடுகிறார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருக்கும் திணேஷ் குமார், படித்தவர்களின் வாக்குகள் எனக்கே என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
parties dmdk வேட்பாளர்கள் தமிழ்நாடு tirupur திருப்பூர் tamilnadu election 2009 politicians biodata பயோடேட்டா தேதிமுக
Story first published: Monday, April 6, 2009, 15:22 [IST]