சிவகங்கையில் தேமுதிகவின் பேராசிரியை வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

டாக்டர் ரெஜீனா பாப்பா, மாநில தேமுதிக மகளிர் அணிச் செயலாளராக இருப்பவர். ஆங்கில ஒப்பிலக்கியத்தில் முனைவர் பட்டம் வென்றவர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை மற்றும் மையத்தை உருவாக்கியவர். அதன் இயக்குநராக இருந்தவர்.
அரசியலில் ஈடுபட்ட பின்னர் அப்பொறுப்புகளிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கினார்.
மெத்தப் படித்த பேராசிரியையான ரெஜீனா பாப்பா, சிவகங்கையில் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்க்கிறார்.
ப.சிதம்பரம் போட்டியிடும் தொகுதி இது. எனவே ரெஜீனாவின் அதிர்ஷ்டம் பெரிய அளவில் இல்லை என்ற போதிலும், முடியாது என்பதே தனது அகராதியில் இல்லை என்று சொல்லும் கேப்டனின் வார்த்தைக்கேற்ப நம்பிக்கையுடன் இருக்கிறார் ரெஜீனா பாப்பா.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications