சென்னை விமான நிலையத்தில் தாவூத் கூட்டாளி கைது
செனனை: துபாய்க்கு தப்ப முயன்ற தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சென்னை விமான நிலையத்தில் மங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபு என்ற பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். துபாயில் பணியாற்றி வந்த இவருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ரஷீத் மல்பாரியுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுதது தாவூதின் வலது கரமான சோடா ஷகீலும் இவருக்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து மல்பாரி, இஸ்மாயில் மூலம் கர்நாடகத்தில் சோடா ஷகீல் தனது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வந்தார்.
இந் நிலையில் மல்பாரியை மங்களூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இஸ்மாயில் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில் இஸ்மாயில் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல முயல்வதாக கர்நாடக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மங்களூரில் இருந்து வந்த தனிப் படை போலீசார் சென்னைக்கு வந்து இஸ்மாயிலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
கைதான இஸ்மாயில் மங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications