நீலகிரிக்கு முதல்வர் தொகுதி அந்தஸ்து-ராஜா
நீலகரி: நீலகிரி தொகுதியை முதல்வர் தொகுதிக்கு இணையாக மாற்றுவேன் என மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் ராஜா வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, சத்தியமங்கலம் நெடுஞ்சாலைதுறை பயணியர் விடுதியில் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீலகிரி தொகுதியில் தமிழக முதல்வர் இருந்தால் எப்படி தொகுதியை முன்னேற்றம் செய்வாரோ அதில் 90 சதவீத அளவை நான் முன்னேற்றம் அடையச் செய்வேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்தியாளர்களிடம் நான் அப்படி செய்வேன், இப்படி செய்வேன் என வாக்குறுதிகளை கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
தொகுதிக்கு என்ன தேவை என்பதை ஆய்வு செய்து வருகிறேன். அதில், எந்த திட்டத்தை முடிக்க சாத்தியமுள்ளதோ அந்த திட்டத்தை நிச்சயம் செய்து முடிப்பேன்.
தமிழகத்தில் கூடுதல் பிஎஸ்என்எல் செல்போன் டவர்களை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார் ராசா.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications