உலகின் ஸ்டைலான நபர் ஒபாமா - ஆஸி. கருத்துக் கணிப்பு
சிட்னி: உலகின் படு ஸ்டைலான நபராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை ஒரு கருத்துக் கணிப்பில் தேர்வு செய்துள்ளனர். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் பிராட் பிட்டை விட ஒபாமா ஸ்டைலாக உள்ளாராம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் 3000 ஆண்கள் கலந்து கொண்டு யார் ஸ்டைலான நபர் என்பது குறித்து வாக்களித்துள்ளனர்.
அதில், 47 வயது பாரக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒபாமாவின் டிரஸ், அவரது நடக்கும் ஸ்டைல் உள்ளிட்டவை அட்டகாசமாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிராட் பிட் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜீன்ஸ் போட்டாலும் சரி, சூட் போட்டாலும் சரி சூப்பராக இருக்கிறார் பிராட் என்பது அவரைப் பற்றிய கருத்து.
இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் 3வது இடத்தில் உள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேணியல் கிரெக் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். 5வது இடம் அல் பசினோவுக்குக் கிடைத்துள்ளது.
டாப் 10 பட்டியலில் நடிகர்கள் ஜார்ஜ் க்ளூனி, பில் நை, கிளின்ட் ஈஸ்ட்வுட், வில் ஸ்மித் ஆகியோரும் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications