தனது நிர்வாண படத்தை வெளியிட்ட ஆசிரியை

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் 26வயதாகும் ரேச்செல் ஒயிட்வால். இவர் ஆஸ்திரேலியாவின் பென்ட்ஹவுஸ் என்ற இதழின் இணையதளத்தில் இடம் பெற்ற நியூ ஆஸி பேப்ஸ் என்ற பகுதியில், தனது நிர்வாணப் படங்கள் இடம் பெறக் கொடுத்தார்.
அது முதல் அவருக்கு ஆபாசப் படங்கள் மீது நாட்டம் பிறந்தது. லெக்ஸி என்ற பெயரில் அவரது படங்கள் இணையதளத்தில் வெளியாகின. அதில் பியானோ முன்பு நிர்வாண கோலத்தில் முழங்கால் இட்டபடி அமர்ந்திருப்பது, குளிப்பது போன்ற போஸ்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், அந்த இணையதளத்தில், நான் 26 வயதாகும் பள்ளி ஆசிரியை, கல்யாணமாகவில்லை. நியூசிலாந்தைச் சேர்ந்தவள். மாடலிங் செய்ய விருப்பம் கொண்டுள்ளேன்.
சொந்தமாக போல் டான்ஸிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். காதல், காமக் கதைகளை நிறைய எழுதியுள்ளேன் என்று எழுதியுள்ளார் ரேச்செல்.
இவர் நியூசிலாந்தின் மிகப் பெரிய பணக்காரரான ஸ்டீவ் குரோ என்பவரின் தோழியும் ஆவார்.
இவரது செயலால் நியூசிலாந்து பெற்றோர்கள் பெரும் கோபமும், கவலையும் அடைந்துள்ளனர். இதுகுறித்து நியூசிலாந்து ஆசிரியர் கவுன்சிலுக்குப் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து அவரை ஆசிரியை பணியிலிருந்து தடை செய்து விடலாமா என்ற ஆலோசனையில் கவுன்சில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் தனது ஆபாசப் படங்களை ஆஸ்திரேலியாவில் மட்டுமே பார்ப்பார்கள், நியூசிலாந்தில் யாரும் பார்க்க மாட்டார்கள். எனவே இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார் ரேச்செல்.
மேலும், எனது நிர்வாணப் படங்களால், நான் ஒரு நல்ல ஆசிரியை என்பதை மாற்றி விட முடியாது என்றும் கூறியுள்ளார் ரேச்செல்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications