இலங்கை செல்லும் மியான்மர் தலைவர்
யங்கோன்: மியானமர் நாட்டு மூத்த தலைவரான ஜெனரல் தான் ஷ்வே, இந்த வார இறுதியில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இலங்கைக்கும் மியான்மருக்கும் இடையிலான ராஜிய உறவுகள் மலர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, கடந்த ஜூன் மாதம் இலங்கை அதிபர் ராஜபக்சே மியான்மருக்கு வருகை தந்தார்.
அப்போது, கல்வி, வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. விசா நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
ராஜப்சேவின் வருகைக்கு பதில் மரியாதையாக, மியான்மர் அதிபர் தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக ராணுவ தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுப்பயணம் உறுதி செய்யப்பட்டாலும், தேதி அறிவிக்கப்படவில்லை. இலங்கையில் அவர் 3 நாள் பயணம் மேற்கொள்வார் என இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications