மழையால் வீடு இடிந்து 3 குழந்தைகள் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தர்மபுரி அருகே உள்ள நொச்சிக் குட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். மனைவி பூங்கொடி. இவர்களின் மூன்று குழந்தைகள் இளவரசி (11), சிலம்பரசன் (9), அன்பரசி (4).
தர்மபுரியில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. இரவு 10 மணியளவில் மாடுகள் நனைந்து கொண்டு இருந்ததால் அவற்றை கொட்டகையில் கொண்டு வந்து கட்டுவதற்காக முருகேசனும், அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
அந்த சமயத்தில், மழையில் ஊறிய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த 3 குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications