ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மு.க.அழகிரி 10 நாள் சுற்றுப்பயணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி மார்ச் 21ம் தேதி முதல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் 10 சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சிங்கப்பூருக்கும் அவர் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

21-ந் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள பாஸ்பேட் சுரங்கத்தை பார்வையிடுகிறார். இந்தியாவிற்கு பாஸ்பேட் இறக்குமதி செய்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பின்னர் நியூசிலாந்து, சிங்கப்பூர் செல்லும் அழகிரி தனது பயணத்தை முடித்துக் கொண்டு, 31ம் தேதி சென்னை திரும்புவார்.

அழகிரியுடன் மத்திய உரத்துறை செயலாளர் கிருஷ்ணன், அமைச்சரின் தனி செயலாளர் பிரதீப் யாதவ், இஃப்கோ நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அவஸ்தி மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+