மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம்- பீதி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள பஜா கலிபோர்னியா என்ற பகுதியில்தான் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 7.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
பூகம்பத்தின் மையப் பகுதி பஜா கலிபோர்னியாவில் இருந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண எல்லையில் உள்ளது.
பூகம்பத்தின் அதிர்வுகள் கலிபோர்னியாவின் தென் பகுதியில் உணரப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ், சான்டிகோ ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.
பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை தெரியவில்லை.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications