பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்களுக்கு தடை விதிக்க பரிந்துரை!
லாகூர்: பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்குமாறு நாடாளுன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கமிட்டியின் தலைவர் பேகம் பெலியம் ஹஸ்னியான் இதுபற்றி லாகூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'இந்திய தொலைக்காட்சி சேனலிகளில் வரும் நிகழ்ச்சிகள் தவறான கருத்துக்களை மனதில் புகுத்தும் வகையில் அமைந்துள்ளன.
எங்களின் இளைய தலைமுறையினரை பாதுகாப்பதற்காக இத்தகைய நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படாமல் தடுக்க வேண்டும்.
எனவே நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்புக் கமிட்டி இவற்றை தடை செய்வதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளது.
உடனடியாக இந்த ஒளிபரப்பு தடை செய்யப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை மீறி ஒளிபரப்பு செய்யும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதோடு பாகிஸ்தானில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சிலர் இந்திய படங்களின் திருட்டு விசிடிக்களையும் ஒளிபரப்புவதாக புகார்கள் வருகின்றன.
இதுதொடர்பான நடவடிக்கையும் முடுக்கி விடப்படும்' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications