விண்ணில் பிறந்தநாள் கொண்டாடும் வீரர்கள்
Subscribe to Oneindia Tamil

விண்வெளி ஆய்வு வரலாற்றிலேயே, இரண்டு பேர் ஒன்றாக விண்ணில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு முதல்முறையாக இவர்களுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இருவரில் ஒருவர் முன்னாள் ரஷ்ய போஸ்காரரும், தற்போதைய விண்வெளி ஆய்வாளருமான மிக்கெய்ல் கோர்னியென்கோ. மற்றொருவர் ஜப்பான் விண்வெளி ஆய்வாளர் சொய்ச்சி நொகூச்சி.
ஏப்ரல் 15ம் தேதியான இன்று மிக்கெய்ல் 50வது பிறந்தநாளையும், சொய்ச்சி 45வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள்.
வழக்கமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பீர் உள்ளிட்ட மதுபான சமாச்சாரங்களுக்கு வாய்ப்பில்லை. பெரியளவில் கேக் வெட்டியும் கொண்டாட முடியாது.
எனவே டெஸ்ட் ட்யூப் போன்ற ஒரு மெல்லிய குடுவையில் ஜூஸ் குடித்து இந்த இவர்கள் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications