'ஆங்கில அறிவு'-விதிமுறையை தளர்த்தும் ஆஸி. பல்கலைகள்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்குத் தேவையான, ஆங்கிலப் புலமை வரைமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வரும் மாணவர்களுக்க குறிப்பிட்ட அளவு ஆங்கிலத் திறன் இருக்க வேண்டும் என்று அந் நாடு வலியுறுத்தி வருகிறு.
இதற்காக நடத்தப்படும் ஆங்கில அறிவு சோதனைத் தேர்வில் பல வெளிநாட்டு மாணவர்கள் வெற்றி பெறுவதில்லை. இதனால் அவர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேர முடிவதில்லை.
இதனால் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேருவது குறைவதால் அந்த கல்வி நிறுவனங்களின் வருவானம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஆங்கிலப் புலமை விஷயத்தில் விதிமுறைகளைத் தளர்த்த அந்த நாடு முடிவு செய்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications