நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு பீதி – தீவிர சோதனை
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் அருகே வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து டைம்ஸ் சதுக்கத்தை மூடிய போலீஸாரும், எப்பிஐ அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தினர்.
டைம்ஸ் சதுக்கம் அருகே நின்றிருந்த ஒருகாரில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து காரைப் பரிசோதித்தனர். அப்போது பின் சீட்டில் மர்மமான பொருள் சிக்கியது. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்தப் பகுதி சீல்வைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், எப்பிஐ அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர்.
ரோபோட் ஒன்றை வைத்து காரிலிருந்து மீட்கப்பட்ட பொருளை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
இந்த பதட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications