உலகின் பேஷன் தலைநகரம் நியூ யார்க்: மும்பை, டெல்லிக்குப் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

Statue of Liberty
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2010-ம் ஆண்டிற்கான உலக பேஷன் தலைநகரம் என்ற பட்டத்தை மறுபடியும் பெற்றுள்ளது நியூ யார்க் நகரம். இதற்கான கணக்கெடுப்பில் மும்பையும், டெல்லியும் முதல் 20 இடங்களில் கூட இல்லை.

குலோபல் லாங்குவேஜ் மானிடர்சின் வருடாந்திர கணக்கெடுப்பில் மும்பை 28-வது இடத்தையும், டெல்லி 30-வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மும்பை 16-வது இடத்திலும், டெல்லி 17-வது இடத்திலும் இருந்தது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையும், டெல்லியும் 22, 24 ஆகிய இடங்களில் இருந்தது.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் தொடர்ந்து 5 வருடங்களாக முதல் இடத்தில் இருந்த நியூ யார்க்கை பின்னுக்கு தள்ளியது மிலன். ஆனால் இந்த ஆண்டு மிலனுக்கு கிடைத்தது 6-வது இடம் தான்.

நியூ யார்க்கை தொடர்ந்து ஹாங்காங், லண்டன், பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், மிலன், சிட்னி, மயாமி, பார்சிலோனா மற்றும் மாட்ரிட் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+