மாட்ரிடில் வினோதம்-பணத்துக்குப் பதில் தங்கம் தரும் ஏடிஎம் இயந்திரம்
நமது தேவைக்கேற்ற தங்கம் பெற இந்த இயந்திரத்தில் பணம் கொடுத்தால் போதும், தரமான, சுத்தமான தங்கத்தை இயந்திரம் கக்கும். 40 யூரோ அல்லது 53 அமெரிக்க டாலர் கொடுத்தால் அழகான தங்க பாரை அந்த இயந்திரம் கக்குகிறது.
எப்படி பெறலாம் தங்கத்தை?
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்குப் பணம் செலுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில், ஒன்று, ஐந்து அல்லது 10 கிராம் மதிப்பிலான தங்க பார்கள் வெளியே வரும். மேலும் இந்த இயந்திரத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருமுறை தங்கத்தின் விலை அப்டேட் செய்தபடி இருப்பார்கள். இதன் மூலம் லேட்டஸ்ட் விலைக்கு தங்கம் கிடைக்கும்.
இதுகுறித்து இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள கோல்ட் டு கோ நிறுவனத்தின் தலைவர் தாமஸ் கெய்ஸ்லர் கூறுகையில்,
இங்கு அதிக விலைக்கு தங்கம் விற்கப்படுவதில்லை. முறையான, சரியான விலையில் இங்கு தருகிறோம். நேரடியாக நாம் இந்த இயந்திரத்திற்குப் பணம் செலுத்தி தேவையான தங்கத்தைப் பெற்றுச் செல்லலாம். இது வங்கிகளிலோ அல்லது வேறு எங்குமோ சாத்தியமில்லாதது.
யாருக்காவது மதிப்புடன் கூடிய பரிசை அளிக்க விரும்புவோருக்கு இது பெரிய வரப்பிரசாதமாகும் என்றார்.
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பது பழமொழி. இப்போது, பூ வைக்கும் இடத்தில் பொன் வைக்கலாம என்பது மாட்ரிட் மொழியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications