போலீசார் அதிரடி சோதனை : காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர் கைது
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் வைத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.
பின்ஜ்ராரி பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் ஆதரவாளர் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தசான் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்றிரவு அந்த இடத்தை சுற்றி வளைத்து அவரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் அஜீஸ் என்று தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications