கூவாகம் திருவிழா-விழுப்புரத்தில் குவிந்த லட்சக்கணக்கான திருநங்ககைகள்
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19ம் தேதி தேரோட்டமும், 20ம் தேதி களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
இந்த விழாவில் முக்கிய அம்சமாக மிஸ் கூவாகத்தை' தேர்வு செய்ய அழகிப் போட்டியும் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications