தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

2006ம் ஆண்டில் இவர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது சில தொலைபேசி நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தெகல்கா செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள மாறன், புலனாய்வு செய்தி என்ற பெயரில் தெகல்கா பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்பட்டமான பொய் தகவல்களைக் கொண்டு ஒரு செய்தியைப் போட்டு தனது பெயரைக் கெடுக்க முயற்சி நடந்துள்ளதாக அவர் தனது நோட்டீசி்ல் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கள் கைக்கு இன்னும் அந்த நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று தெகல்கா கூறியுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications