For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அரசால் விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளின் தற்போதைய நிலை என்ன?-சாமி வழக்கு

Google Oneindia Tamil News

Subramaniam Swamy
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி விடுதலை செய்யப்பட்ட 1405 கைதிகளின் இன்றைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் கடுமையான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள். திமுகவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் சாமி.

இன்று இந்த மனுவைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற பெஞ்ச் வழக்கை விசாரணைக்கு ஏற்றது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு வக்கீலுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

English summary
Janatha party president Subramaniam Swamy has filed a petition with Madras HC seeking information of 1405 prisoners released by earlier DMK govt. They were released on the occasion of Anna centenary celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X