விருதுநகர் நகர அதிமுக செயலாளருக்கு கல்தா: ஜெ. அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விருதுநகர் அதிமுக செயலாளரை பதவி நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகர கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் சிம்னி எஸ்.அசோகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சிம்னி எஸ். அசோகனை பதவி நீக்கம் செய்ததற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications