திருப்பூரில் தடையை மீறி பாரத் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம்
திருப்பூர்: திருப்பூரில் தடையை மீறி பாரத் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பாரத் கேஸ் நிறுவன ஏஜென்சி செயல்பட்டு வருகின்றது. அந்த ஏஜென்சி ஆட்கள் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்ய மாதக் கணக்கில் தாமதப்படுத்துவதோடு, சிலிண்டர் வேண்டும் என்றால் மாவு, பிஸ்கட், சோப்பு, ஊறுகாய் என மளிகை பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
மேலும் அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட ரூ.50 வரை கூடுதலாக வசூலித்து வருவதாக இந்த நிர்வாகத்தினர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் அந்த ஏஜென்சி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடக்கு மாநகர கமிட்டி சார்பில் ஆர்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
தடையையும் தாண்டி மாநில தலைவர் அமிர்தம், மாவட்ட துணை தலைவர் விஜியா, வடக்கு மாவட்ட செயலாளர் வளர்மதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த ஏஜென்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications