பாகிஸ்தான் அல்குவைதா அமைப்புக்கு புதிய தலைவராக பர்மான் நியமனம்!
டெல்லி: பாகிஸ்தானில் செயல்படும் அல் குவைதாவின் புதிய தலைவராக பர்மான் சின்வாரி அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அல்குவைதாவின் மூத்த தலைவரான பதார் மன்சூரின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் பர்மான் சின்வாரி என்று கூறப்படுகிறது. பர்மானின் நியமனம் தொடர்பாக வெளிநாடுகளில் செயல்படும் அல்குவைதா இயக்கத்தினரிடமும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளின் தந்தைதான் பர்மான்.
பர்மானின் சகோதரர்கள் அனைவருமே பாகிஸ்தானில் செயல்படக் கூடிய தெஹ்ரி- இ- தலிபான் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள்.
அவரது மூத்த சகோதரர் ஹஸ்ரத் நபி சின்வாரி என்ற தமான்சி முல்லா, அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர்தான் ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் எல்லையில் இவரது இயக்கத்தினரே தலிபான்களுடன் கை கோர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications