தொடர்ந்து 4வது ஆண்டாக ரூ. 15 கோடி மட்டுமே சம்பளமாக பெறும் முகேஷ் அம்பானி!

2008-09 ஆம் ஆண்டிலிருந்து முகேஷ் அம்பானி ரூ15 கோடியை மட்டுமே சம்பளமாக பெற்று வருகிறார்.
கடந்த 2010-11-ம் நிதி ஆண்டிலேயே முகேஷுக்கு ரூ38.82 கோடியை சம்பளாமாக வழங்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மாறாக ரூ. 15 கோடி மட்டுமே போதும் என்று கூறி விட்டார். மீதித் தொகையை தமது நிறுவனத்துக்கே திருப்பிக் கொடுத்தார்.
2007-2008-ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் ஊதியம் ரூ44 கோடியாக இருந்தது. அப்போது இந்திய தொழில் நிறுவனத் தலைவர்களில் கூடுதல் ஊதியம் பெற்றவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. பின்னர் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியத்துக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் ரூ15 கோடியை மட்டும் பெற்றுக் கொண்டார். தமக்கான அனைத்துப் படிகளையும் கூட நிறுவனத்துக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications