டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக ரிடையர்ட் ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஐ. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி) உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஐ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் தனது 62வது வயது வரை இந்த பதவியில் நீடிப்பார் என்றும் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 போலீஸ் எழுத்தர்கள் சஸ்பெண்ட்:
சென்னையில் உள்ள 4 காவல் நிலையங்களில் பணிபுரியும் 4 எழுத்தர்களை கமிஷனர் திரிபாதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வேப்பேரி, திருவல்லிக்கேணி, பூக்கடை, அண்ணா சதுக்கம் ஆகிய 4 காவல் நிலையங்களில் பணிபுரியும் 4 எழுத்தர்கள் புகார் கொடுக்க வரும் மக்களிடம் இருந்து புகார்களைப் பெறாமல் இழுத்தடிக்கின்றனர் என்று புகார் எழுந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களை அலைக்கழித்த அந்த 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications