தாராளமா கேமரா கொடுங்க, வச்சுக்கிறேன்.. திருப்பனந்தாள் ஆதீனம் பதிலடி

மதுரை ஆதீன மட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை ஆதீனங்களின் அறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தத் தயாரா. அப்படிச் செய்தால் எத்தனை பேர் மாட்டுவார்கள் தெரியுமா என்று சவால் விட்டிருந்தார்.
இதற்கு திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமார சுவாமிகள் பதிலளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் வைத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். வெளியிலே நடப்பதுதான் உள்ளே தெரிகிறதே தவிர, உள்ளே நடப்பது வெளியிலே தெரியும்படியாக வைத்துக்கொண்டால் அது வரவேற்கத்தக்கது.
என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில் யார் வந்தாலும் எனக்கு நேராகவே தெரியும். எனக்கு எதிராக யாராவது விரோதமாக நடக்கிறார்கள் என்று சந்தேகம் இல்லை. எனவே எனக்கு அது தேவையில்லை. யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் தாராளமாக பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications