நியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
கிறிஸ்ட்சர்ச்: நியுஸிலாந்தின் நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந் நாட்டு நேரப்படி நேற்று நள்ளிரவு 2.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 என்ற புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.
கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரியில் இதே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு இங்கு இதுவரை நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications