வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.128 குறைந்தது
Subscribe to Oneindia Tamil

ஹோட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலி்ண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதில்லை. இதன் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாதம் தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதன் உச்சகட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,890 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மே மாதத்தில் இருந்து விலை குறையத் தொடங்கியது. மே மாத வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,748க குறைந்தது. அது மேலும் குறைந்து ஜூன் மாதத்தில் ரூ.1601.50க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாத விலையைவிட ரூ. 128 குறைந்து இந்த மாதம் ரூ.1473.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.417 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications