புல்லட் ரயில்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்துகிறது ரயில்வே துறை
Subscribe to Oneindia Tamil

ஒரு மணி நேரத்துக்கு 325 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவை புல்லட் ரயில்கள். நமது நாட்டில் அகல ரயில் பாதையில் ஒரு மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த புல்லட் ரயில்களை இந்தியாவுக்கு விற்க ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.
ஒரு புல்லட் ரயில் பெட்டியை ரூ54 கோடியில் தயாரித்துக் கொடுக்க ஜப்பான் நிறுவனம் முன் வந்துள்ளது. இதன்படி ஒரு புல்லட் ரயிலின் விலை ரூ900 கோடியாகும். இது தொடர்பாக அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதை சரிபாதியாகக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது,
ஆக இந்தியாவிலும் இனி புல்லட் ரயில்கள்!
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications