ப.சி. குடும்பத்தின் மிரட்டல்- சென்னை முட்டுக்காடு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்
சென்னை: ரவுடிகளை ஏவி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மிரட்டியதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையை அடுத்த முட்டுக்காட்டு மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முட்டுக்காடு அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் கிராமத்தில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துவிட்டனர் என்பது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீதான மீனவர்கள் புகார். இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினரிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையன்று சர்ச்சைக்குரிய ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் சர்வே நடத்தினர். அப்போது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு மீனவர்களை மிரட்டினர் என்று கூறப்படுகிறது.
ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்ததற்காக ரவுடிகளை விட்டு தங்களை மிரட்டுவதாக மீனவர்கள் புகார் கூறி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றும் முட்டுக்காடு பகுதி மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications