மாணவிக்கு பாலியல் தொல்லை: புனே டான் பாஸ்கோ பள்ளி துணை முதல்வர் கைது
புனே: தனது பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புனே டான் பாஸ்கோ பள்ளி துணை முதல்வர் கைது செய்யப்பட்டார்.
புனேவில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் துணை முதல்வராக இருப்பவர் இஜு பிரான்சிஸ் பால்காவ்(54). அவர் கடந்த 2ம் தேதி மதியம் 1 மணி அளவில் தான் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவிக்கு தனது அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நடந்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அம்மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் பள்ளிக்கு வெளியே கூடிவிட்டனர். பாலியல் தொல்லை கொடுத்த துணை முதல்வரை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரான்சிஸை நேற்று கைது செய்தனர்.
புனேவில் டான் பாஸ்கோ பள்ளி மிகவும் பிரபலமானது. அங்கு நடந்துள்ள இந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications