லஷ்கர் இ தொய்பா மிரட்டல் எதிரொலி: ஹைதராபாத்தில் பாதுகாப்பு தீவிரம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விரைவில் மீண்டும் குண்டுவெடிக்கும் என்று லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த வாரம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் ஹைதராபாத்தில் விரைவில் மீண்டும் குண்டுவெடிப்புகள் நடக்கும் என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பு ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க லஷ்கர் இ தொய்பா ஹைதராபாத்தை தாக்கியிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கல் தான் ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் குண்டு வைத்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா மிரட்டல் விட்டுள்ளதால் ஹைதராபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இது தவிர மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications