சீனாவுக்கு வந்த 'சிக்'கல்... பறவைக் காய்ச்சலால் கோழிச்சந்தைகள் மூடல்!
Subscribe to Oneindia Tamil

சீனாவின் ஹுஹாய் சந்தையில் விற்கப்பட இருந்த ஒரு புறாவிடம் இந்த வைரஸ் கிருமிகள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 20,000 பறவைகள் கொல்லப்பட்டன. இதனைத்தொடர்ந்து சாங்காய் நகரில் உள்ள அனைத்து கோழிச் சந்தைகளும் மூடப்பட்டன.
இதனால் அந்த கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து ஐரோப்பா, ஹாங்காங் பங்கு மார்க்கெட்டில் விமானக் நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின. இந்த வைரஸ் தொற்றானது மனித தொடர்பால் ஏற்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications