புருஷன், பொண்டாட்டி சண்டையை விலக்கி விட்டது தப்பாப்பா?.. வாலிபருக்கு சரமாரி அடி!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டைய விலக்கி விட முயன்றார் வாலிபர் ஒருவர். ஆனால் அவரை கணவர் தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.
விளம்பாவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். 28 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு வீடடில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலு என்பவருக்கும், அவரதுமனைவி வேம்புவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.
வாய்ச்சண்டை அப்படியே அடிதடியாக மாறியது. இதைப் பார்த்த சக்திவேலு அவர்களை விலக்கப் போனார். நீ யார்டா சண்டைய விலக்க என்று கோபமடைந்த வேம்புவின் கணவர் பாலு, சக்திவேலுவைப் போட்டுசரமாரியாக அடித்து உதைத்தார். இதில் சக்திவேல் படுகாயமடைந்தார்.
அவரை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலுவைக் கைது செய்தனர்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications