உ.பி.: வீடு புகுந்து 30 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த 2 கான்ஸ்டபிள்கள்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 30 வயது பெண்ணை 2 போலீசார் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காகெரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் வீட்டுக்குள் கான்ஸ்டபிள்கள் தீபக் ரதி மற்றும் விகாஸ் சவுத்ரி ஆகியோர் புகுந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொன்று விடுவோம் என்றும் அவர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலையும் தாண்டி அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் அந்த 2 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 2 போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications