சென்சார்டு போர்டை கலைச்சிடுங்கள்... நடிகை குஷ்பு காட்டம்!
Subscribe to Oneindia Tamil

குஷ்பு என்ன சொன்னாலும் சர்ச்சைக்குரியதாகிவிடுகிறது.. கற்பு விவகாரத்திலாகட்டும்.. ஸ்டாலின் விவகாரமாகட்டும்.. எல்லாவற்றும் குஷ்பு கருத்தை சொன்னாலே கலகம் பிறந்துவிடுகிறது..
இப்போது எதற்காக குஷ்பு சென்சார் போர்டு மீது இப்படி காட்டத்தைக் காட்டியிருக்கிறார் எனத் தெரியவில்லை.
குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், சென்சார் போர்டை கலைத்துவிடுவதற்கு இதுதான் சரியான தருணம். நமக்கு அது தேவையில்லை.. அது தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொள்கிறது என்று கொந்த












Click it and Unblock the Notifications