For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவும் சீனாவும் என்னென்ன துறைகளில் எப்படி எல்லாம் இருக்கின்றன?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் எல்லையில் சீனா முற்றுக்கிக் கொண்டு ஊடுருவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒரே ஒரு உள்நாட்டு போர்க்கப்பலை தயாரித்துவிட்டதாலே சீனாவோ குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறது.

தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் சர்வ வல்லமை சக்திகளாக இருந்து வருகின்றன. இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும் சீனாவோ பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் என இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளையும் தம் நட்பு சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறது.

சரி,,, இந்தியாவும் சீனாவும் எப்படியெல்லாம் என்னென்ன துறைகளிலெல்லாம் வலுவாக இருக்கின்றன? என பார்ப்போமா?

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி

ஜிடிபி எனப்படும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா- 5% ; சீனாவோ 7.5%

வறுமைக் கோட்டுக்கு கீழே...

வறுமைக் கோட்டுக்கு கீழே...

இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போரின் எண்ணிக்கை - 21.19% ; சீனாவில் இது 10.2% தானாம்!

வனப்பகுதி

வனப்பகுதி

இந்தியாவின் வனப்பகுதி அளவு 23%

சீனாவின் வனப்பகுதி பரப்பளவு 21.9%

மனித வள மேம்பாட்டில்..

மனித வள மேம்பாட்டில்..

ஐ.நா.வின் மனித வள மேம்பாடு வளர்ச்சியில் இந்தியா 136வது இடம்.. சீனாவோ 2வது இடமாம்

கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம்

கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம்

இந்தியா 2,009 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது

சீனாவோ 8,287 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸ்டை வெளியேற்றுகிறதாம்!

மேம்படுத்தப்பட்ட குடிநீர் பயன்பாடு

மேம்படுத்தப்பட்ட குடிநீர் பயன்பாடு

மேம்படுத்தப்பட்ட குடிநீரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 92% ; சீனாவில் 92%

நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் எண்ணிக்கை

நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் எண்ணிக்கை

இந்தியாவில் நகர்ப்புற குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 29.4%; சீனாவில் 29.4%

English summary
The relationship between India and China dates back to the ancient times. After emerging as India's biggest trading partner, China has tried to work things with the country to improve military and strategic relations as well. Here how India stacks up against China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X