For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 பேருக்கு தீவிரவாத பயிற்சி.. சிக்கிய யாசின் பட்கல் ஒப்புதல் வாக்குமூலம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளதாக சிக்கிய இந்திய முஜாஹிதீன் இயக்கத்தின் யாசின் பட்கல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பட்கலிடம் காவல்துறையினர் நேற்று 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு முன்பாக நடந்த இந்த விசாரணையில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக பட்கல் கூறியுள்ளார்.

Yasin Bhatkal

இந்தியாவில் சுமார் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் இதற்காகவே தாம் நேபாளத்தில் 6 மாதம் தங்கியிருந்ததாகவும் அந்த வாக்குமூலத்தில் பட்கல் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பட்கல் தெரிவித்திருக்கிறார்.

English summary
A "remorselees" Indian Mujahideen co-founder Yasin Bhatkal has allegedly told police that he carried out bomb blasts to send a message, and that he readied around 100 hardcore associates who could do anything at his bidding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X