பிட்டோ.. உங்களுக்கான விர்ச்சுவல் கிளினிக்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு
பெங்களூர்: மருத்துவமனைகளில் சென்று நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவர்களை பார்ப்பது என்பதே மிகவும் கடினமான வேலைதான். பல முறை அப்பாயின்மென்ட் வாங்கினால் கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். லேபில் சோதனைகளுக்காக காத்திருப்பது, பின் மெடிக்கலில் மருந்து வாங்கி காத்திருப்பது என்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
உங்களுக்கான காத்திருப்பு நேரத்தை குறைத்து, உடனுக்குடன் மருத்துவர்களை சந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் மருத்துவமனைதான் பிட்டோ (FITTO). இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவரை தேர்வு செய்து, நீங்கள் அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதோடு இதே தளத்தில் நீங்கள் மருந்து ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். அதோடு உங்கள் வீட்டு வாசலிலேயே தேவையான டெஸ்ட்களை செய்து கொள்ள முடியும். உங்களுக்கான மருத்துவ தேவைகளை பிட்டோ (FITTO) மூலம் நீங்கள் எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

மருத்துவம் மற்றும் ஐடி துறைகள் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் பிட்டோ (FITTO). ஆம் இங்கு எளிதாக நீங்கள் ஆன்லைன் மூலம் மருத்துவர்களை பார்க்க முடியும், முழுமையாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் உங்கள் வீட்டிற்கே மருத்துவர்கள் வந்து சோதனை செய்வதற்கான முன்பதிவுகளையும் எளிதாக செய்து கொள்ள முடியும்.
திறமையான அனுபவம் மிக்க மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள், தேவையான மருந்துகள் எல்லாம் இங்கே உள்ளன. முறையான வல்லுனர்கள் இங்கு நடக்கும் அனைத்து பணிகளையும் கண்காணித்து வருகிறார்கள். மருத்துவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, மருத்துவர்கள் மூலம் நடத்தப்படும் இந்த நிறுவனத்தில் பல பொறியாளர்கள், மருத்துவ துறை வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள்.

பிட்டோ (FITTO) மூலம் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும்?
- ஆன்லைன் வீடியோவில் மருத்துவர்களை நீங்கள் அணுக முடியும்
- உங்களுக்கு தேவையான மருத்துவரை நீங்களே தேர்வு செய்ய முடியும். மற்ற தளங்களில் அந்த தளமே உங்களுக்கு என்று மருத்துவர்களை தேர்வு செய்வது போல அல்லாமல் நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.
- இந்த வீடியோ கன்சல்டேஷனில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சிகிச்சை பெறுபவரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு நோயாளி குறித்து பேச முடியும்.
- உங்கள் வீட்டு வாசலிலேயே மருந்து டெலிவரி, வீட்டு வாசலிலேயே சாம்பிள் கலெக்சன், டெஸ்டிங் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
- ஆன்லைன் மூலம் நீங்கள் மருந்து ஆர்டர் செய்ய முடியும்.
- பாலோ அப் சிகிச்சைகளை எளிதாக உடனுக்குடன் நீங்கள் செய்ய முடியும்.
பிட்டோ (FITTO) உங்களின் டெஸ்ட் ரிப்போர்ட்களை அப்லோட் செய்யும் வசதியையும் கொண்டு உள்ளது. இதனால் உங்களுடைய முந்தைய மெடிக்கல் விவரங்களை பதிவேற்றி அதன் மூலம் முறையான சிகிச்சை பெற முடியும்.
இது தொடர்பாக பிட்டோ (FITTO) நிறுவனத்தின் மார்க்கெட்டின் இயக்குனர் சஞ்சய் ராய் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், எங்களுடைய https://fitto-at.com/ முழுக்க முழுக்க மக்களின் எளிமையான மருத்துவ சிகிச்சையை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்து கொண்டே அனைத்து விதமான மருத்துவ வசதிகளையும் அவர்கள் பெற வேண்டும் என்பதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. டாக்டர்களிடம் அணுகுவது, மருந்து வாங்குவது, டெஸ்ட் எடுப்பது என்று அனைத்தையும் எங்களின் சிறந்த தொழில்நுட்பம் மூலம் வீட்டில் இருந்தபடியே பெற முடியும், அதையும் மிக குறைந்த விலையில் எளிதாக இந்த வசதிகளை நீங்கள் பெற முடியும், என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு பிட்டோ (FITTO) பல மருத்துவம், சுகாதாரம் தொடர்பான கட்டுரைகள், ஆய்வுகள், புதிய மருந்துகள் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் அடங்கிய தளம் ஒன்றையும் கொண்டு உள்ளது.
பிட்டோ (FITTO) என்பது வெறும் மருத்துவர்களிடம் அணுகும் தளம் மட்டும் கிடையாது. பிட்டோ (FITTO) உள்ள phlebotomists வல்லுநர்கள் சிறப்பாக டெஸ்ட் எடுக்க கூடியவர்கள். இவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து சாம்பிள் வாங்கிக்கொண்டு, அதை பாதுகாப்பாக கையாண்டு டெஸ்ட் முடிவுகளை அறிவிக்க கூடியவர்கள்.
எங்கே இருக்கிறது?
இவர்கள் இப்போது இந்த கிளினிக் வசதிகளை பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் வழங்குகிறார்கள். ஆனால் ஆன்லைன் மருத்துவ 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களும் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெற முடியும்.
பிட்டோ (FITTO) என்னுடைய தகவலை மற்றவர்களுக்கு என் அனுமதி இன்று கொடுக்குமா?
இல்லை. பிட்டோ (FITTO) என்பது பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் இயங்க கூடியது. இதை பிரேக் செய்ய முடியாது. இதனால் உங்கள் தகவல்களை யாராலும் பார்க்க முடியும்.
பிளாக் செயின் தொழிலநுட்பம் மிக மிக பாதுகாப்பானது. இதில் இருந்து தகவல்களை பெற வாய்ப்பே இல்லை.
தனியார் பிளாக் செயின் மற்றும் SHA-256 data encryption தொழில்நுட்பம் ஆகியவற்றை இது பயன்படுத்துகிறது. அதனால் இது மிக மிக பாதுகாப்பான தளம் ஆகும்.
எப்படி புக் செய்வது?
இதில் புக் செய்வது மிக எளிதானது. உங்கள் இமெயில் ஐடி அல்லது போன் எண்ணை வைத்து நீங்கள் இதில் லாக் இன் செய்ய வேண்டும். அதன்பின் மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு நீங்கள் இந்த தளத்திற்கு செல்லவும் https://fitto-at.com/
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications