புதிய அதிவேக பிராட் பேண்ட் சேவை - பிஎஸ்என்எல் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

தொலைபேசி சேவையுடன் கூடிய அளவில்லா, அகன்ற அலைவரிசை சேவைகள் முறையே ரூபாய் 1,455 (20 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி வேகம் அதன்பிறகு 1 எம்பி வேகம்), ரூபாய் 2,799 (30 ஜிபி வரை 4 எம்பி வேகம் அதன்பிறகு 2 எம்பி வேகம்) மாத வாடகையில் அறிமுகப் படுத்தியுள்ளது.
ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுக்கான மாத வாடகையை முன்னதாக செலுத்துபவர்களுக்கு சிறப்புச்சலுகை உண்டு. மேலும் 250 இலவச அழைப்புகளும் உண்டு. தொலைபேசி இணைப்பு தேவையில்லை என்பவர்கள், ஏற்கனவே இணைப்பு வைத்திருப்பவர்கள் மாதம் ரூபாய் 1,275 வாடகையில் இணைப்பு பெற்று பிராண்ட் பேண்ட் சேவையை பெறலாம்.
மேலும், பிஎஸ்என்எல் பொது தொலைபேசிகளில் ஒரு அழைப்பு நேரம் 60 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications