சென்னைவாசிகளின் இல்லக் கனவை நனவாக்கும் எல் அன்ட் டி.. ஈடன் பார்க் பேஸ் 2!
சென்னை: பால்கனியில் நின்று கொண்டு கையில் கோப்பைக் காப்பியுடன் அழகான ஓவியம் போல பரந்து விரிந்து எழிலுடன் காட்சி அளிக்கும் புல்வெளியை ரசித்தபடி உங்களது கனவு இல்லத்தில் காலைப் பொழுதை தொடங்குவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா...
சென்னை போன்ற பெருநகரில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு இல்லத்தை உங்களுக்கு சொந்தமாக்க முடியும் என்று நம்புகிறீர்களா... அப்படியானால் அது எல் அன்ட் டி நிறுவனத்தின் ஈடன் பார்க் பேஸ் 2 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடாக இருக்கும். [EDEN PARK]

பழைய மகாபலிபுரம் சாலையில், அமைந்துள்ள இந்த வீடு உங்களது கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதுதான் விசேஷமானது. ஈடன் பார்க் பேஸ் 1 வெற்றிகரமாக முடிந்த நிலையில், அதன் வாடகை மற்றும் மறு விற்பனை மகாத்மியத்தை நிரூபித்துள்ள நிலையில் தற்போது 2வது கட்ட ஈடன் பார்க் வீடுகளுக்கு வந்துள்ளது எல் அன்ட் டி நிறுவனம்.
இது சென்னைவாசிகளுக்கு எல் அன்ட் டி நிறுவனம் வழங்கும் 2வது வாய்ப்பாகும். உலகத் தரம் வாய்ந்த, நல்ல இட வசதியுடன் கூடிய அபார்ட்மென்ட்கள், சென்னை சிறுசேரி சிப்காட் ஐடி பூங்காவுக்கு வலது பக்கம் அமைந்துள்ளது.
அனைத்துத் தரப்பு குடும்பங்களுக்கும் ஏற்ற வகையிலான 1, 2, 3 பெட்ரூம் வீடுகளை இங்கு நிர்மானித்துள்ளனர். சிறந்த பொறியியல் நிபுணர்களைக் கொண்டு இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஜிம்னாசியம், ஸ்பா, நீச்சல் குளம், நூலகம், ஆடிட்டோரியம், இன்டோர் விளையாட்டுகளுக்கான அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் கூடியதாக இந்த வளாகம் அமைந்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 55 சதவீத பகுதி புல்வெளிகளால் நிரம்பியது. மேலும் அழகிய சலூன், டிபார்ட்மென்ட்ல் ஸ்டோர், கிரெச், மருந்தகம், ஏடிஎம், இன்டர்நெட் வசதி, ஆர்சிசி வால், அலுமினியம் பிரேம்ஒர்க், படுக்கை அறை, லிவிங் ரூம், கிச்சன் ஆகியவற்றில் விட்ரிபைட் டைல்ஸ், பொருத்தப்ட்டுள்ளன.
பொது இடங்கள், லிப்ட் ஆகியவற்றுக்கு 100 சதவீத டிஜி பேக்கப் வசதி, கலர் வீடியோ டோர் போன் ஆகியவையும் உங்களது பாதுகாப்பைஉறுதி செய்கின்றன.
இந்த வளாகத்திலேயே பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளியின் கிளையும் இடம் பெற்றுள்ளது. மேலும் சென்னை நகரின் பிற பகுதிகளுக்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதியும் சிறப்பான முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்து எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி வெகு அருகே அமைந்துள்ளது. நடந்தே போய் விடலாம். செட்டிநாடு ஹெல்த் சிட்டியும் 5 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது குளோபல் மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் போய் விடலாம்.
மேலும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள், மல்ட்டிபிளக்ஸ் வளாகங்கள், முக்கிய ஐடி நிறுவனங்கள் சில கிலோமீட்டர் தொலைவுக்குள்தான் உள்ளன.
நீங்கள் கற்பனை செய்யும் வாழ்க்கையை இந்த ஈடன் பார்க் பேஸ் 2 நிச்சயம் நனவாக்கும் என எல் அன்ட் டி நிறுவனம் உத்தரவாதம் தருகிறது.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications