மான்யதா டெக் பார்க் அருகே மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியில் டிஎஸ்மேக்ஸ் அபார்ட்மென்டுகள்: முந்துங்கள்
பெங்களூர்: டி.எஸ். மேக்ஸ் ப்ராபர்டீஸ் நிறுவனம் பெங்களூரில் தனிசந்திரா மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி ஃபேஸ் ஒன்றில் அடுக்குமாடி குடுயிருப்புகளை கட்டி முடித்துள்ளது.
பெங்களூரில் பிரபலமான கட்டுமான நிறுவனம் டி.எஸ். மேக்ஸ் ப்ராபர்டீஸ். அது தற்போது பெங்களூரில் தனிசந்திரா பகுதியில் டி.எஸ். மேக்ஸ் ஸ்கை சிட்டி என்ற பெயரில் 3 பெட்ரூம் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்துள்ளது.

மான்யதா டெக் பார்க் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அபார்ட்மென்டுகள் விற்பனைக்கு உள்ளன. ஒரு சதுர அடியின் விலை ரூ.4, 000 ஆகும். பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ள ஐடிபிஎல் பகுதிக்கு மிகவும் அருகில் உள்ளது தனிசந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க அலுவலகத்திற்கு அருகிலேயே வசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இது குறித்து மேலும் விபரங்களுக்கு: இங்கு கிளிக் செய்யவும்.
அந்நிறுவனம் இது தவிர எலக்ட்ரானிக் சிட்டி ஃபேஸ் 1லும் 3 பெட்ரூம் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்துள்ளது. டி.எஸ். மேக்ஸ் ஸ்கை சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் எஸ்.கே.எப். ஃபேக்டரி அருகில் உள்ளது. ஒரு சதுர அடியின் விலை ரூ. 3, 000 ஆகும்.

எலக்ட்ரானிக் சிட்டியிலேயே வசித்தால் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் போக்குவரத்து நெரிசல் டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக சென்று வரலாம். இந்த சொகுசு அபார்ட்மென்டுகளை வாங்க முந்திக் கொள்ளுங்கள். இது குறித்து மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications