இனி கூச்சப்படாமல் பிளிப்கார்ட்டில் 'அதுக்கு' தேவையான பொருட்களை வாங்கலாம்
டெல்லி: பிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள்ளிட்ட செக்ஸ் தொடர்பான பொருட்கள் கிடைக்கும்.
கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் காலம் மலையேறி வருகிறது. வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளது.
(ஆன்லைனில் "அந்த" பொருட்களின் விற்பனை அமோகமாம்!!)
பிளிப்கார்ட் செக்ஸ் தொடர்பான பொருட்களின் விற்பனை பிரிவை புதன்கிழமை துவங்கியுள்ளது.

திடீர் என்று ஏன்?
இந்தியாவில் செக்ஸ் தொடர்பான பொருட்கள் விற்பனை ரூ.1,000 ஆயிரம் கோடி வியாபாரமாக உள்ளது. இந்த வியாபாரம் இரட்டை இலக்க எண்களில் அதிகரித்து வருகிறது. இந்த வகையான பொருட்களை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே வாங்க இ-வியாபாரம் உதவுகிறது என்று பிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கூச்சம்
ஆண்கள் கடைகளுக்கு சென்று ஆணுறைகள் வாங்கவே கூச்சப்படுகிறார்கள். அப்படி இருக்கையில் கடைகளுக்கு சென்று செக்ஸ் பொம்மைகள் வாங்க மாட்டார்கள். அப்படிபட்டவர்களுக்காக தான் பிளிப்கார்ட் இந்த பிரிவை துவங்கியுள்ளது.

பேக்கிங்
செக்ஸ் பொருட்களை ஆர்டர் செய்பவர்களின் உணர்வுகளை அறிந்து அவற்றை சிறப்பான முறையில் பேக்கிங் செய்து வீட்டில் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பல
பிளிப்கார்டில் ஆணுறைகள், இன்பத்தை அதிகரிக்கும் சாதனங்கள் வாங்கலாம். இனி மேலும் பல பொருட்களை அறிமுகப்படுத்தும் எண்ணமும் பிளிப்கார்ட்டிடம் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications