வெங்காயம் விலை குறைஞ்சிருச்சாமே!
சென்னை: வெங்காய விலை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைப்பதாக மாறியுள்ளது வெங்காயத்தின் விலை. பல பேர் வெங்காயத்தை வாங்கியும், சாப்பிட்டும் பல காலமாகி விட்டதாக கூறுகிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை விட வெங்காய விலைதான் இன்று நாடு முழுவதும் டாப்பாக உள்ளது.

ரூ. 100 வரைக்கும் போய் இறங்கிய விலை
கடந்த அக்டோபர் மாதத்தில் வெங்காயத்தின் விலை பயங்கர உயரத்தில் இருந்தது. அதாவது கிலோ வெங்காயம் ரூ. 100ஐத் தாண்டியிருந்தது.

படிப்படியாக இறங்கி வந்தது
பின்னர் இந்த விலை படிப்படியாக குறைந்து ரூ. 60 -70 வரை இறங்கி வந்தது.

லாரி லாரியாக குவியும் வெங்காயம்
இந்த நிலையில் கோயம்பேடு மொத்தச் சந்தைக்கு லாரிகளில் வெங்காயம் குவிந்து வருவதால் விலை குறைய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சகாயமான விலையில்
அதாவது கிலோ வெங்காயம் ரூ. 30 என்ற அளவுக்குக்கு குறைந்துள்ளதாம். அதுவே முதல் ரக வெங்காயமாக இருந்தால் ரூ. 40 வரை உள்ளது.

சில்லறை கடைகளில் விலை ஜாஸ்திதான்
ஆனால் சில்லறை விற்பனைக் கடைகளில் விலை சற்று கூடுதலாகவே இருப்பதாக, கடைக்குப் பையுடன் போய் காய்கறி வாங்குவோர் விசனமாகவே கூறுகின்றனர்.

இன்னும் குறையுமாம்
இருப்பினும் பெருமளவில் வெங்காயம் வர ஆரம்பித்துள்ளதால் சில்லறைக் கடைகளிலும் விலை வெகுவாகக் குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
-
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications