கனவு இல்லம் வாங்க சேமிக்கிறீர்களா?: முதலில் இதை படிங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களின் கனவு இல்லத்தை வாங்க பணம் சேர்த்து வருகிறீர்களா? வீடு வாங்க சரியான நேரம் வந்துவிட்டது.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நல்லது என்று சிறு வயதில் இருந்து சொல்லி வளர்க்கிறார்கள். வேலைக்கு சென்றதும் சொந்த வீடு வாங்க பலர் பணம் சேமித்து வைக்கிறார்கள்.

Owning your dream home just became easier and simpler!

உங்களின் கனவு இல்லம் வாங்க நேரம் வந்துவிட்டது. பிராவிடென்ட் ஹவுசிங் நிறுவனம் சென்னை கேளம்பாக்கம் அருகே ஃப்ரீடம் இல்லத் திட்டத்தை துவங்கியுள்ளது.

ஃப்ரீடம் ஹவுசிங் முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. வேலை பார்க்கும் இடத்திற்கு அருகே வீடு தேடுபவர்களுக்கு ஃப்ரீடம் ஹவுசிங் சரியான இடம்.

ஃப்ரீடம் பிராவிடென்ட் ஹவுசிங்கின் லேட்டஸ்ட் திட்டமாகும். சிறுசேரி ஐடி பார்க் அருகே 31 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த குடியிருப்புகளில் 7 பிளாக்குள் உள்ளன. மொத்தம் 23 டவர்கள் உள்ளன. அதில் சுமார் 340 அபார்ட்மென்ட்கள் உள்ளன. டவர்கள் கிளாசிக், ப்ரீமியம் மற்றும் சூப்பர் ப்ரீமியம் என்று பிரிக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு வளாகத்தில் பார்ட்டி ஹாலுடன் கூடிய கிளப் ஹவுஸ், தியேட்டர், பேட்மிண்டன் கோர்ட், கூடைப்படந்து போஸ்ட், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன.

Owning your dream home just became easier and simpler!

முதல் கட்டமாக 1800 வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 7 பிளாக்குகளில் கிட்டத்தட்ட 340 அபார்ட்மென்ட்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

எஸ்.ஆர். ஆம். பல்கலைக்கழகம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், எஸ்எஸ்என் பல்கலைக்கழகம், பிஎஸ்பிபி மில்லினியம், பிவிஎம் குளோபல், வேலம்மாள் குளோபல் ஆகிய பள்ளிகள் அருகில் உள்ளது ஃப்ரீடம் ஹவுசிங். ஓஎம்ஆர்-கேளம்பாக்கம் ஜங்க்ஷனில் அமைந்துள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டிக்கு அருகில் உள்ளது பிராவிடென்ட் ஃப்ரீடம்.

Owning your dream home just became easier and simpler!

2 மற்றும் 3 பெட்ரூம் வீடுகளாக கட்டப்பட்டுள்ளன. அபார்ட்மென்டுகளின் விலை ரூ.29.9 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் வசதியாக வாழ வேண்டும் என்பதை மனதில் வைத்து பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளது.

English summary
The first thing people do when they start earning is to set aside some amount each month to buy their dream home. And now, it is time to take out that money because Provident Housing has just launched their latest project – Freedom near Kelambakkam in Chennai.
Please Wait while comments are loading...