பிஸினஸ் பண்ண போறீங்களா.. கோல்டன் சான்ஸ்.. மாதம்தோறும் 50,000 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்பு!

பிஸினஸ் தொடங்கும் ஐடியாவில் இருப்பவர்களுக்கு ஜோகிடீல்ஸ் இந்தியா நிறுவனம் ஒரு அருமையான வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஸினஸ் தொடங்கும் ஐடியாவில் இருப்பவர்களுக்கு ஜோகிடீல்ஸ் இந்தியா நிறுவனம் ஒரு அருமையான வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஜோகிடீல்ஸ் இந்தியா என்ற நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இ காமர்ஸ் மற்றும் டெலிஷாப்பிங்கை மையமாக கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

நீங்கள் பிஸினஸ் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு முன் ஒரு அருமையான வாய்ப்புள்ளது. இது டிஸ்டிபியூட்டர்ஷிப் சார்ந்த பிஸினஸ் ஆகும். ஆம், இந்தியாவின் மிகப்பெரிய இ காமர்ஸ் கம்பெனி ஜோகி டில்ஸ்.காம் நாடு முழுவதும் அனைத்து நகரங்களில் உள்ள டிஸ்டிபியூட்டர்களை ஒன்றாக இணைக்கிறது.

Start Your Own Business and Earn- 50,000 to 2 Lakh Per Month

ஒரு சிறிய முதலீட்டால் உங்கள் சொந்த மாவட்டத்தில் உங்கள் சொந்த பிஸினஸில் பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம். இந்த பிஸினஸ் கூரியர் பிஸினஸ் போன்று இருக்கும். எந்த நகரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் டிஸ்டிபியூட்டர்ஷிப்பை மேற்கொள்ளலாம். உங்களுக்கு தெரியும், ஆன்லைன் சந்தை இப்போது சாதாரண சந்தையை விஞ்சிவிட்டது. மேலும் இதுதான் ஷாப்பிங் உலகின் எதிர்காலமாகும்.

எனவே, எதிர்காலத்தில் உங்கள் வியாபாரத்தை விரிவாக்க பல வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். ஜோகிடீல்ஸில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கப்படுகிறது.

ஜோகீடீல்ஸ் 1 புராடெக்ட், 2 டீலர்கள், 10 ஊழியர்கள், 12 தொலைபேசி இணைப்புகள் மூலம் 1 மில்லியன் மதிப்புள்ள மீடியா 57 பொருட்கள், 128 டீலர்கள், 450 பணியாளர்கள், உள்ள-வீட்டு அழைப்பு மையம் மற்றும் 50 மில்லியன் மதிப்புள்ள மீடியா ஆகியவற்றிலிருந்து ஆசியா முழுவதும் 500 நகரங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கள்கள் மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் வசதியான மற்றும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை ஜோகீடீல்ஸ் வழங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் போன்ற பல ஆசிய நாடுகளிலும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் டெலிஷாப்பிங் மூலம் இன்று ஜோகீடீல்ஸ் தடம்பதித்துள்ளது. அதாவது போன், இன்டர்நெட் மூலம் ஷாப்பிங் செய்ய மற்றும் டோர் டெலிவரி செய்வதற்கு வலிமையான டிஸ்ட்ரிபியூஷனுக்காக வாடிக்கையாளர்களின் சந்தேகத்திற்கு தீர்வளிக்க 24/7 சேவையை வழங்கி வருகிறது.( Click Here )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+