பெட்ரோல் விலையில் 10 காசுகள் குறைப்பு... டீசல் விலையில் மாற்றம் இல்லை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Fuel Price:இன்றைய பெட்ரோல், டீசல் விலை-வீடியோ
சென்னை: சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.54 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.41 காசுகளாகவும் உள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.

இந்தநிலையில், நேற்று பேரலுக்கு 1.47 டாலர்கள் உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 55.26 டாலராக உள்ளது. அதன்படி, பெட்ரோல் விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.54 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.41 காசுகளாகவும் உள்ளது.
More From
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications